மன அழுத்தம் என்றால் என்ன?
மன அழுத்தம் என்றால் என்ன (What is stress in Tamil) என்ற கேள்வி நம்மில் பலருக்கும் கண்டிப்பாக எழுந்திருக்கும். ஏனென்றால், தற்போதைய வாழ்க்கை முறையானது மிக அவசரமானதொன்றாக மாறிவிட்டது.
குடும்பம், வேலை, தேவைகள், பணம் போன்ற பல காரணிகளால் மன அழுத்தம் தினமும் உருவாகிக்கொண்டிருக்கிறது.
எனினும், நமது திறனை அறிந்துகொள்ளவும் முன்னேற்றத்தை நோக்கி செல்லவும் குறிப்பிட்டளவு மன அழுத்தம் தேவைப்படுகிறது.
இருப்பினும், அளவுக்கு அதிகமான மன அழுத்தம் என்பது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்த காரணமாகவும் அமைகிறது.
சரி! வாருங்கள் இனி மன அழுத்தம் என்றால் என்ன (What is stress in Tamil) என்று விரிவாகப் பார்ப்போம்.
மன அழுத்தம் என்றால் என்ன? (What is stress in Tamil?)
மன அழுத்தம் (Stress in Tamil) என்பது குறிப்பிட்ட சூழ்நிலைகளை அல்லது சவால்களை சந்திக்கும் சந்தர்ப்பங்களில் அதை சமாளிக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாமல் போகும் போது ஏற்படும் உள, உடல் ரீதியான மாற்றங்களே மன அழுத்தம் ஆகும்.
மன அழுத்தமானது பிரச்சினைகள் தோன்றும் போது பல புதிய விடயங்களை கற்றுக்கொடுக்கிறது.
உதாரணமாக நேர்மறையாக இருத்தல், விழிப்பாக இருத்தல், ஊக்கப்படுத்தல், கடுமையாக வேலை செய்ய தூண்டல் போன்றவாறான பல விடயங்களை புகற்றுகிறது.
இருந்தபொழுதிலும், மன அழுத்தம் விடுவிப்பின்றி அதிகரிக்கும் பொழுது அதுவே பெரிய பிரச்சினையாகிறது.
முழுமையாக தெரிந்துகொள்ள கீழுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
Stress is changes of mental and physical when you can’t manage or control certain situations or challenges. Click here to know about what is










