குங்குமம் வைப்பதால் நெற்றியில் ஏற்படும் தழும்புகளை போக்க இதோ எளிய டிப்ஸ்
குங்குமம் வைப்பதால் நெற்றியில் ஏற்படும் தழும்புகளை போக்க இதோ எளிய டிப்ஸ் #kunkumam #பப்பாளி #வில்வமரக்கட்டை #ut #utlifestyle #tamilnews #universaltamil
சில பெண்களுக்கு தொடர்ந்து குங்குமம் வைப்பதால் நெற்றியில் கறுப்புத் தழும்புகள் ஏற்படும் இதனை போக்க என்ன செய்யலாம்என பார்க்கலாம்.
குங்குமம் வைத்ததால் நெற்றியில் கறுப்புத் தழும்பு ஏற்பட்டால், வில்வமரக் கட்டையை சந்தனக் கல்லில் உரைத்து தழும்பின் மீது பூசி வர தழும்பு மறையும்.
இளநீர் மற்றும் சந்தன பவுடரை சரிபாதியாக எடுத்து நெற்றியில் தடவினால், நெற்றியில் உள்ள கருமை அகன்றுவிடும். இது ஒரு சிறந்த…