தடா நீதிமன்றம் எந்த வகையில் நிறுவப்பட்டது: தகவல் ஆணையத்திடம் பேரறிவாளன் கேள்வி
தடா நீதிமன்றம் எந்த வகையில் நிறுவப்பட்டது என மாநில தகவல் ஆணையத்திடம் காணொளி மூலம் பேரறிவாளன் விளக்கம் கேட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட பேரறிவாளன் தற்போது வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆவணங்களை கேட்டு மாநில தகவல் ஆணையத்திற்கு பேரறிவாளன் விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில்,…
View On WordPress












