சுகிசிவம் பெல்லி டான்ஸ் ஆடுவாரா? 'பிளான் பண்ணி பண்ணனும்' ஸ்னீக்பிக் வீடியோ
சுகிசிவம் பெல்லி டான்ஸ் ஆடுவாரா? 'பிளான் பண்ணி பண்ணனும்' ஸ்னீக்பிக் வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரியோ, ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் ’பிளான் பண்ணி பண்ணனும்’. இந்த திரைப்படம் செப்டம்பர் 24ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் 3 நிமிட ஸ்னீக்பிக் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் நிகழ்ச்சி ஒன்றுக்காக நடிகை அனைகா சோட்டியை அழைக்க ரியோ மற்றும் பாலசரவணன் வந்திருக்கும் வந்திருக்கும் காட்சி உள்ளது. அதில் சுகி சிவம் என்…
View On WordPress

















