No title available

PR's Tumblrdome
Misplaced Lens Cap

★

Jar Jar Binks Fan Club
PUT YOUR BEARD IN MY MOUTH

shark vs the universe
Keni
cherry valley forever
taylor price
KIROKAZE
Cosmic Funnies

Product Placement

Andulka

tannertan36

Discoholic 🪩
d e v o n
trying on a metaphor
Show & Tell
Sweet Seals For You, Always

seen from Pakistan
seen from Philippines
seen from Kazakhstan
seen from United States
seen from Philippines

seen from Canada

seen from Germany

seen from Vietnam
seen from South Korea
seen from Russia
seen from United Kingdom

seen from Italy

seen from Panama

seen from Venezuela

seen from Japan
seen from Russia
seen from United States

seen from United States
seen from Ecuador
seen from China
@pycpim
தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை எதிர்த்து
12 பிப்ரவரி 2026 பொது வேலைநிறுத்தம்!
தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் போராட்ட முன்னணி (SKM) அறைகூவல் #SKM #LaboursLaw #WorkersStrike #WorkersRights
Today is the 155th anniversary of Comrade Vladimir Ilyich Lenin's birth, a revolutionary who transformed history. After Marx and Engels, Lenin made the greatest contribution to Marxist theory and practice.
#Lenin #Lenin155 #CPIM
50 posts!
🛑 LIVE: மாநாட்டின் மூன்றாவது நாள் நிறைவு - கலை நிகழ்ச்சிகள் துவங்கின. திரைக்கலைஞர்கள் விஜய் சேதுபதி, சமூத்திரக்கனி மற்றும் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் பங்கேற்கிறார்கள்.
காண்க: youtube.com/watch?v=D-E_pG…
#CPIM24thPartyCongress #Madurai
Silent whispers grow,
Injustice stirs the still heart,
Flames await their spark.
புதுச்சேரியில் 75 மையங்களில் பிப்ரவரி 21; சிவப்பு புத்தக தினம் 2025 வாசிப்பு இயக்கம்.
உலக அளவில் நடைபெறும் வாசிப்பு பேரியக்கத்தில் மானுட சமூகத்தின் மீது அக்கறை கொண்டு மாற்றம் நாடும் அனைவரும் பங்கேற்போம்!
இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன? தோழர் சீத்தாராம் யெச்சூரி நூல்களை வாசிப்போம்...
#RedBooksDay2025 #RedBookDay #Socialism #Communism
#CPIM 24வது மாநில மாநாட்டில் 80 மாநிலக்குழு உறுப்பினர்களும், மாநிலக்குழு செயலாளராக தோழர் பெ.சண்முகம் தேர்வு. #CPIM24thStateConf #CPIMConference
மாநாட்டு அழைப்பிதழ்...!
சமூக ஏற்றத்தாழ்வு ஒழிய!
வர்க்க சுரண்டல் ஒழிய!
சமூக - பொருளாதார சமத்துவ புதுச்சேரி மலரட்டும்!
என்ற கோஷத்துடன் மக்களுக்காக தொடர்ந்து போராடி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி அமைப்புக்குழுவின், எழுச்சிகரமான 24வது மாநாடு 2024 நவம்பர் 30, டிசம்பர் 01 தேதிகளில் வில்லியனூரில் நடைபெற உள்ள மாநாட்டிற்கான அழைப்பிதழ். அனைவரும் வருக...!
#24thCPIMpartycongress #24thpartycongressPuducherry #வில்லியனூர் #CPIM24thpartycongress #CPIMAllIndiaCongress #CPIM #Puducherry #CPIMPUDUCHERRY #புதுச்சேரிமாநிலமாநாடு #லோகோ #logo #cpim24thconference
🕔 Today at 5 PM in Puducherry, we stand united with the Left parties to express our outrage against the inhumane massacre by US-EU-Israel forces!
✊🏽 Let's demand an immediate ceasefire in Gaza and Lebanon. Join us in solidarity and let our voices echo for justice! #CeasefireNow
On the 117th birth anniversary of Comrade Bhagat Singh, we honor his revolutionary spirit, unwavering commitment to justice and equality. Let us carry forward his legacy, fighting for an egalitarian society where injustice, discrimination, and inequality have no place. #CPIM
Join my group board, We for India, on Pinterest! https://pin.it/2WgtlnucF
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஏழை, நடுத்தர மக்கள் மீது கொடுர தாக்குதல் !
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மூச்சு முட்டும் சலுகை மழை!
புதுச்சேரி புறக்கணிப்பு!
வரும் ஆகஸ்டு 1ந்தேதி நாசகர மோடி பட்ஜெட்டை கண்டித்து சிபிஐ, சிபிஎம், சிபிஐ எம்எல், விசிக சார்பில் பேரணி
ஆர்ப்பாட்டம்.
#CPIM #CPI #CPIML #VCK
#Budget2024 #BJPBetraysPeople #pondicherrydiaries #puducherrynews #Puducherry
நீல வானத்து சிவப்புப் பேரொளி
தோழர் ஆர்.பி.மோரே
பிறந்த தினம் இன்று!
மராட்டிய மாநிலத்தில், சமரசமில்லாத கம்யூனிஸ்ட் போராளியாக திகழ்ந்த தோழர் ஆர்.பி.மோரே அண்ணல் அம்பேத்கரின் சமகாலத்தில் வாழ்ந்தவர். 1927ல் அம்பேத்கரின் தலைமையில் 5000 பேரை திரட்டி மகத் குளத்தில் நீர் எடுக்கும் போராட்டத்தை நடத்தியவர்.
பாட்டாளி வர்க்க புரட்சிக்கான இயக்கத்திற்கும், சாதி ஒடுக்குமுறையை முடிவு கட்டும் இயக்கத்திற்கும் இடையில் ஒரு உறுதிமிக்க பாலமாக அவர் வாழ்ந்தார்.
அவரைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு 👇
https://pycpim.in/comrade-r-b-more/
#communist #சிபிஎம் #communistpartyofindiamarxist #CPM #india #மார்க்சிஸ்ட் #CPIM #கம்யூனிஸ்ட்
தோழர் என்.எஸ். மறைவுக்கு #CPIM புதுச்சேரி மாநில செயலாளர் தோழர் ராஜாங்கம், மூத்த தோழர் தா.முருகன் நேரில் அஞ்சலி செலுத்தினர் .
#N Sankaraiah #FreedomFighter #Communist Leader #Cpim leaders #communistparty #cpim #மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி #சிபிஎம் #சங்கரய்யா
திட்டமிட்டு காலதாமதப்படுத்தப்பட்ட சென்டக் மருத்துவ கலந்தாய்வால் 353 மாணவர்களின் மருத்துவக்கல்வி வாய்ப்பை பறிக்க ஒன்றிய மத வெறி பிஜேபி ஆட்சியின் தேசிய மருத்துவ ஆணையம் முயற்சி.
#தனியார் மருத்துவ கல்லூரி இடங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும் வரை காலதாமதப்படுத்தும் புதுச்சேரி அரசு மற்றும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
#353 மாணவர்களின் மருத்துவக்கல்வி பாதிக்காத வாறு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி மாநிலக்குழு வலியுறுத்துகிறது!.
#MBBSAdmissions #மருத்துவகல்வி
#CPIM #புதுச்சேரி #communist #BJPscam