அம்மாவும் அன்பு மகளும் பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் இடையில் சிக்கித் தவிக்கிறது பெண்களின் மனது! இருபத்தைந்து ஆண்டுகள் அன்போடு வளர்த்தவள் இன்று இருண்டு, வீட்டினிலே இருக்கிறாரே! ஆறுதலுக்கு கூட அருகில் ஆள் இல்லையே... தனிமை பலவிதங்களில் கொடுமையாய் இருக்கிறதே! இதற்கு தீர்வென்ன என்றால் சுற்றுகிறது தலையே! கடவுள் பற்று அற்றுப் போனது என்றோ... எனினும் ஒட்டு மொத்த வேண்டுதல்களும் அம்மாவின் நலன் கருதியே! ரணமாய் அறுக்கும் மனதிற்கு ஆறுதல் அவள் அனைத்தையும் சமாளிக்கிறாள் என்ற எண்ணமே... அதற்காக அதிக பாரம் சுமக்க வைக்காதே இறைவா! பாவம் அவள் வாழ்நாள் முழுவதும் வாழ்கிறாள் சுமை தாங்கியாகவே! #kavipelai #motherinlawproblems #ammalovesyou #ammapasam #ammasingle #parentsday #singleparentsrock #ammapasamawesome #mothersloveisforever #mothersloveisunconditional #motherslove❤️❤️ #mothersloveforherson #mothersloveforever #feelingmyself #daughter #daughterlove #daughter❤️ #daughters #magal #pengal #womenpower #womenpowerlifting #womenpower💪🏾❤️👑 https://www.instagram.com/p/Cev4j5Kv9Pk/?igshid=NGJjMDIxMWI=












