சித்ரா உண்மையிலேயே தற்கொலைதான் செய்துகொண்டாரா... மரணம் குறித்து சந்தேகம் கிளப்பும் நண்பர்கள்?!
சித்ரா உண்மையிலேயே தற்கொலைதான் செய்துகொண்டாரா… மரணம் குறித்து சந்தேகம் கிளப்பும் நண்பர்கள்?!
[ நடிகை சித்ரா “கொரோனா பிரச்னையால் ஹேமந்துக்குப் பொருளாதார சிக்கல்கள் இருந்தன. இந்தச் சூழலில் சித்ராதான் அவருக்குச் சில உதவிகள் செய்தார். ஹோட்டலில் எல்லோரும் இருந்தபோதே சித்ரா தற்கொலை செய்துகொண்டது ஏன் என்பது புரியவில்லை. தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மன அழுத்தத்தில் அவர் இல்லை… மிகவும் பாசிட்டிவான பெண் அவர். முகத்திலும் சில காயங்கள் இருக்கின்றன. போலீஸார் முழுமையாக விசாரிக்கவேண்டும்”…
View On WordPress













