மந்திரவாதியின் பிடியில் நடிகை பாபிலோனா; வசியபடுத்தி வைத்துள்ளதாக பாட்டி போலீசில் புகார்
மந்திரவாதியின் பிடியில் நடிகை பாபிலோனா; வசியபடுத்தி வைத்துள்ளதாக பாட்டி போலீசில் புகார்
மந்திரவாதியின் பிடியில் நடிகை பாபிலோனா சிக்கியிருப்பதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால் மீட்க வேண்டும் என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பரபரப்பு புகார் மனு கொடுக்கப்பட்டது.
பாட்டி புகார் மனுபிரபல கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் 80 வயது பாட்டி கிருஷ்ணகுமாரி. சென்னை சாலிக்கிராமத்தில் வசிக்கிறார். இவர் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பரபரப்பு புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.
அந…
View On WordPress















