#brotherrelationship கருவில் நான் முன்னே அவன் என் பின்னே இருப்பினும் இருவரும் ஒன்றே எதிரிகள் சாப்பிடும் போது நண்பர்கள் ஊர் சுற்றும் போது இருந்தாலும் எங்கள் இருவருக்கும் இதைவிட உன்னத உறவு ஒன்று இருக்கு அந்த உறவுக்கு நிகர் எதுவும் இல்லை அதை காதல் என்று கூட சொல்லலாம் அந்த உறவை அது தான் அண்ணா தம்பி உறவு #brotherlove #like #tamilcaptions #tamil #tamilan #telanganaboy #hyderabad #tamilnadu #secunderabad #karkhana (at Alandur) https://www.instagram.com/p/CEhXmi5D3kA/?igshid=ikg9kasw8oey











