யானை டாக்டர் - ஜெயமோகன் டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி வனத்துறையின் மிருக டாக்டர் அவர்கள் பற்றிய சிறுகதை. ஜெயமோகன் அவர்களின் எழுத்து அபாரம். "அறம்" புத்தகத்தை வாசித்து தூண்டுகிறது. இந்த டாக்டர் கே முயற்சியில் தான் இப்போது வரை கோவில் யானைகளின் புத்துணர்வு முகாம் நடந்து வருகிறது. கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். "என்னால் எத்தனை யோசித்தாலும் புரிந்துகொள்ள முடியாத விஷயம் காலி மதுக்குப்பிகளை ஏன் அத்தனை வெறியுடன் காட்டுக்குள் வீசி எறிகிறார்கள்" - இதற்கான பதில் நம்மை காயப்படுத்தி அழ வைக்கும், வாசிக்கும் போது. #யானை_டாக்டர் #DoctorK #elephant #jayamohan #ShortStory #சிறுகதை #வம்சி_புக்ஸ் #ஜெயமோகன் #padmaawards #Mudumalai #ElephantCamp #Krishnamurthy #Indian #veterinarian #MustRead #BookOftheDay #தமிழ்_புத்தகம் (at Bangalore, India) https://www.instagram.com/p/CYOBV9HFNs7/?utm_medium=tumblr













