கிருபை நிறைந்தவரே - Kirubai Nirainthavarae
கிருபை நிறைந்தவரே – Kirubai Nirainthavarae
கிருபை நிறைந்தவரே – Kirubai Nirainthavarae D-minorகிருபை நிறைந்தவரேஉம் கரம் எனக்காதரவே-2வருவீர் என் பாதையில்தருவீர் எனக்கானந்தமே-2கிருபை நிறைந்தவரே… 1.கண்ணீரின் பாதையிலேஉம் கரத்தால் தாங்கிடுமே-2நெருக்கத்தின் நேரத்திலேஎனக்காக (துணையாக) நீர் நின்றிடுமே-2கிருபை நிறைந்தவரே… 2.பாதங்கள் இடறும் போதுநல்ல பாதையில் நடத்திடுமே-2சோதனை பெருகும் போதுஉம் மார்போடு அணைத்திடுமே-2கிருபை நிறைந்தவரே-கிருபை Kirubai…
View On WordPress






