மேதகு ஒரு படமா? Methagu Movie Hidden Details
மேதகு ஒரு படமா? Methagu Movie Hidden Details
என் இனம் வாழ்ந்த தீவே! எவனோ ஒருவன் வர அவன் வம்சம் மகா வம்சம் என சித்தரிக்க நீயும் எனக்கு சமம்தான் என்ற தமிழனை வாழவே விடாமல் துரத்திய சிங்களம் ஏன் நாம திருப்பி அடிக்கல? எனும் ஏக்க குரல் எத்திசையிலும் எதிரொலிக்க அந்த குரல் ஒட்டுமொத்த தமிழர்களின் குரலாய் ஒலிக்க நடுங்கிய எதிரிகள் நசுக்கிய துரோகிகள் நடுவே நாம் தொலைத்தது விடுதலையை மட்டும் அல்ல என் இனத்தின் உரிமையை உரிமையை காக்க…
View On WordPress














