’இந்து தமிழ் திசை’ வெளியீடாக டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய ‘போர்முனை முதல் தெருமுனை வரை’ நூல்: வெளியீட்டு விழா ஆன்லைனில் நாளை நடக்கிறது | pormunai mudhal therumunai varai
’இந்து தமிழ் திசை’ வெளியீடாக டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய ‘போர்முனை முதல் தெருமுனை வரை’ நூல்: வெளியீட்டு விழா ஆன்லைனில் நாளை நடக்கிறது | pormunai mudhal therumunai varai
‘இந்து தமிழ் திசை’ வெளியீடாக டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய ‘போர்முனை முதல் தெருமுனை வரை’ நூல் வெளியீட்டு விழாஆன்லைனில் நாளை (பிப்.26)மாலை 6 மணிக்கு நடைபெற வுள்ளது. தேசிய வடிவமைப்பு மற்றும்ஆராய்ச்சி மன்றத்தின் (என்டிஆர்எஃப்) இயக்குநர் டாக்டர் வி.டில்லிபாபு, போர் விமானம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் குறித்த பல நூல்களை எழுதியுள்ளார். ‘காமதேனு’ வார இதழில்‘போர்முனை முதல் தெருமுனை வரை’ எனும் தலைப்பில்…
View On WordPress