வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை சந்திக்க உதயகுமாருக்கு மறுப்பு
நேற்று அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுத் தலைவர் உதயகுமார் அவர்கள் வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை சந்திக்க வந்திருந்தார். ஆனால் அவருக்கு அவர்களை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து நிருபர்களை சந்தித்த அவர் கூறியது: நாங்கள் தூக்குத் தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறோம். பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இருமுறை வந்து எங்கள் போராட்டத்துக்கு…
View On WordPress












