தோனியின் மனைவி ஷாக்க்ஷி சிங்க் தோனி ட்விட்டரில், கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சாக்க்ஷி சிங்க் தோனி, தனது சமூக வலைதளப் பக்கமான ட்விட்டரில், நேற்று ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதில், ஜார்கண்டில் வரி செலுத்துபவர் என்ற முறையில், ஜார்கண்ட் மாநிலத்தில் ஏன் பல வருடங்களாக மின் பற்றாக்குறை நிலவுகிறது என்பதை அறிய விரும்புகிறோம்













