அம்பாறையில் வெடிபொருட்கள் பொலிஸாரால் மீட்பு
அம்பாறையில் வெடிபொருட்கள் பொலிஸாரால் மீட்பு #Ampara #Sammanthurai #ut #utnews #tamilnews #universaltamil #lka
அம்பாறையில் வெடிபொருட்கள் மீட்பு
அம்பாறையில் சம்புமடு எனும் பிரதேசத்தில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அப்பிரதேசத்தை சோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் குறித்த வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களானது சம்மாந்துறையில் சம்முடு எனும் பிரதேசத்திலுள்ள கல்குவாரிக்கு அருகே பாவனையற்றுக் காணப்பட்ட வெறும் காணியில் புதைக்கப்பட்ட…
View On WordPress














