🎥’அயோக்கியா’ படத்தின் 📹படப்பிடிப்பு துவக்கம்😍 🎥‘சண்டக்கோழி 2’ படத்தினையடுத்து, நடிகர் ⭐விஷால் 🎬வெங்கட் மோகன் இயக்கத்தில் 🎥'அயோக்கியா' படத்தில் கமிட் ஆகியுள்ளார்👍. 💸லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில் உருவாக இருக்கும் இப்படத்தின் 📹படப்பிடிப்பு நேற்று 💐பூஜை போடப்பட்டு துவங்கப்பட்டுள்ளது🎉. இப்படத்தில் ⭐விஷாலுக்கு ஜோடியாக 💃ராஷி கண்ணா நடிக்கிறார். மேலும் ⭐பார்த்திபன், 🎬கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 🎹சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.













