சௌந்தரராஜா – தமன்னா திருமண நிச்சயம்!
சௌந்தரராஜா – தமன்னா திருமண நிச்சயம்! #Soundaraja #Tamannaah #ut #utcinema #cinemanews #universaltamil
சௌந்தரராஜா – தமன்னா திருமண நிச்சயம்! மே மாதம் மதுரையில் திருமணம்.
சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜா. சுந்தரபாண்டியன் படத்திற்குப்பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, தங்கரதம், தர்மதுரை, ஒரு கனவு போல, திருட்டுப்பயலே 2 உள்பட பல படங்களில் நடித்தார். இப்போது சிலுக்குவார்பட்டி சிங்கம், ஈடிலி , கடைக்குட்டி…
View On WordPress

















