Thiruvilla at Ayyarnar temple
இன்று பல இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. அந்த வகையில், ஜாலான் கெந்திங் கிள்ளானில் உள்ள ஸ்ரீ அமிகு அய்யனாரீஸ்வரர் ஆலயத்தின் சித்ரா பௌர்ணமி மஹோற்சவத்தில் நான் கலந்துகொண்டேன். வங்சா மாஜு இந்து சமூகத்துடன் எனக்கு நீண்டகாலத் தொடர்பு இருப்பதால், அங்குள்ள மக்களிடையே நான் ஒருவனாகவே உணர்ந்தேன். Today, many Hindu temples celebrated their annual Thiruvizha. I chose to join hundreds…













