எந்தக் கட்சியிலதான் கொலைகாரன், ரேப்பிஸ்ட் இல்லை... ’லலிதா’கொள்ளையன் விவகாரத்தில் குமுறும் சசிகலா மருமகன்..!
எந்தக் கட்சியிலதான் கொலைகாரன், ரேப்பிஸ்ட் இல்லை… ’லலிதா’கொள்ளையன் விவகாரத்தில் குமுறும் சசிகலா மருமகன்..!
லலிதா ஜூவல்லரி நகைக்கொள்ளையில் மாட்டிக் கொண்ட மணிகண்டன் பாஜக ஆதவாளர் என தகவல்கள் பரப்பப்பட்டு வந்த நிலையில் அவர் சசிகலாவின் சகோதரர் திவாகரனுடன் எடுத்துக் கொண்ட போட்டோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது முகநூல் பக்கத்தில் விளக்கமளித்து உள்ளார். அதில், ‘’படைத்த பிறகு தான் பிரம்மனுக்கே அவர்கள் கொலைகாரர்களாகவும், காமுகனாகவும், மாறுவார்கள் என்று தெரியவருகிறது.
அத…
View On WordPress












