ராகுல் காந்தி குறித்து முரசொலி நாளிதழில் வெளியான கட்டுரை: திமுகவினர் கடும் விரக்தி என தகவல்
ராகுல் காந்தி குறித்து முரசொலி நாளிதழில் வெளியான கட்டுரை: திமுகவினர் கடும் விரக்தி என தகவல் சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது சொந்தத் தலையிலேயே தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது. இது குறித்து வெளியான செய்திக் கட்டுரையில், காங்கிரஸ் கட்சியை ஒவ்வொரு மாநிலத்திலும் ஆழக் குழி தோண்டிப்…















