தென்னகத்தின் காசி என்றழைக்கப்படும் தென்காசி அருகே அகத்தியர் பூஜித்த சிவாலயம் உள்ளது. ராமாயனத்தில் வரும் அனுமனும் ஜாம்பவனும் இங்கு வழிப்பட்டுள்ளனர். அமர்நாத் போன்று குகையினுள் அமைந்துள்ள சிவலிங்கத்தை மழை வெள்ளம் காலங்களில் பார்க்க இயலாது. காசி போன்று இக்கோவில் சூடுகாடு மற்றும் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது. இடம் : சாம்பவர்வடகரை, சுரண்டை சாலை, தென்காசி மாவட்டம். Temple Name : Samabavamoorthy – Sri Agatheeswarar Temple Location: Sambavar Vadakarai, Surandai Road, Tenkasi https://goo.gl/maps/ZXUuPMRFLbsa9RX27










