அரைகுறை டிரஸ் போட்டு நடிக்கிராங்க நான் இப்படி நடிச்சா தப்பா.!! புலம்பும் ஜாக்குலின்.
அரைகுறை டிரஸ் போட்டு நடிக்கிராங்க நான் இப்படி நடிச்சா தப்பா.!! புலம்பும் ஜாக்குலின்.
சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை என இரண்டிலும் தற்பொழுது சிறப்பாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஜாக்குலின். இவர் மீடியோ மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்ததால் காரணமாக மீடியோ உலகில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள விரும்பினார். அந்த வகையில் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு என்ற என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அதன் மூலம் மீடியோ உலகிற்கு அறிமுகமானார்.
இதில் தனது சிறப்பான தொகுப்பை வழங்கியதன் மூலம்…
View On WordPress

















