பழங்களைப் பாதுகாக்கும் ஓசோன் தொழில் நுட்பம்!
பழங்கள், நமது உடல் நலம் காக்கும் முக்கிய உணவுப் பொருள்களாக விளங்கி வருகின்றன. வைட்டமின்கள், தாதுகள், நார்ச்சத்து, இயற்கை ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்புச் சேர்மங்கள் மற்றும் பல்வேறு உயிர்ச் செயற்பாட்டுப் பொருள்கள் நிறைந்திருப்பதால், அன்றாட உணவில் பழங்களைச் சேர்க்க வேண்டும் என்று, உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது. ஆனால், பழங்கள் மிக விரைவில் தரமிழக்கும் இயல்புள்ளவை என்பதால், அறுவடை செய்த சில…












