சிவகார்த்திகேயனுக்கு கிடைக்குமா அந்த வாய்ப்பு ?
சிவகார்த்திகேயனுக்கு கிடைக்குமா அந்த வாய்ப்பு ?
சிவகார்த்திகேயனும் தற்போது விஷயம் வெளியே தெரியக் கூடாது வகையிலான ஹீரோவாக தன்னை மாற்றிக் கொண்டார். அவருடைய அடுத்த படம் பற்றி எந்த விவரமும் இதுவரை அதிகப்படியாக வெளியிடப்படவில்லை. படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைப் பற்றி மட்டுமே பெருமையாக அறிவித்துள்ளார்கள். தவிர, படத்தில் நடிக்க உள்ள மற்ற நட்சத்திரங்கள் பற்றி இதுவரை வாயே திறக்கவில்லை. பொதுவாக ஷங்கர், மணிரத்னம், விஜய், அஜித் ஆகியோருடைய…
View On WordPress













