ஆவணி மாதத்தில் பிறந்தவர்களா நீங்க? உங்க வாழ்க்கை இரகசியம் இதுதான்
ஆவணி மாதத்தில் பிறந்தவர்களா நீங்க? உங்க வாழ்க்கை இரகசியம் இதுதான் #Astrology #aavani #Birth #ஆவணி #ut #uthoroscope #tamilnews #universaltamil
இந்த பதிவில் ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணம், தோற்றம், வாழ்க்கை பற்றி பார்க்கலாம்.
இவர்கள் சூரியனைப் போலவே தம்முடைய இயக்கத்திற்குத் தலைவராகவே விளங்குவர். ஆத்மபலம் நிறைந்தவர். ஆக்கும் சக்தி வாய்ந்தவர்.
தோற்றம்
நடுத்தர உயரமுடையவர். ஒரு சிலர் அதிக உயரமாகவும் காண்பர். . தலை உருண்டையாகவும், பெருத்தும் காணப்படும். தாடைகள் அகண்டு விரிந்திருக்கும். உரோமம் மெல்லியதாகவும், சுருட்டை உடைய தாகவும்…
View On WordPress















