"நான் `ஐ லவ் யூ’ சொன்னப்ப காமெடினு சாயிஷா நினைச்சாங்க!" லவ் ஸ்டோரி பகிரும் ஆர்யா!
“நான் `ஐ லவ் யூ’ சொன்னப்ப காமெடினு சாயிஷா நினைச்சாங்க!” லவ் ஸ்டோரி பகிரும் ஆர்யா!
[ ‘சார்பேட்டா பரம்பரை’யில் ஆர்யா பரபரப்பாக, நாங்கள் அவரோடு சேர்ந்து சாயிஷாவையும் டூயட் பேட்டி ஒன்றுக்கு ஆயத்தமாக்கினோம். மும்பைக்கு போய் அம்மாவோடு செல்லம் கொஞ்சிவிட்டு வந்த சாயிஷாவை அண்ணா நகர் வீட்டில் ஆற அமர உட்கார வைத்து பேசினோம். தன் எதிர்கால சினிமா, சாயிஷாவோடு காதல், இல்லறம் இனிக்கிற விதத்தை எல்லாம் அருமை, பெருமையாக முதல் தடவையாக நம்மிடமே பேசினார்கள் இந்தத் தம்பதியினர். “உங்கள் காதல்…
View On WordPress











