Concluding my Deepotsawatarunam with my Beloved !!! #annaatthe #annaatthedeepavali #rajinikanth #rajinism #superstarrajinikanth https://www.instagram.com/p/CWQUhWeBcF4/?utm_medium=tumblr
seen from Mexico

seen from Malaysia
seen from United Kingdom
seen from China

seen from Malaysia
seen from Russia
seen from United States

seen from Malaysia

seen from Malaysia

seen from Singapore

seen from United States
seen from United States

seen from United States

seen from United States
seen from United States

seen from United Kingdom
seen from Norway

seen from Türkiye
seen from Germany

seen from Germany
Concluding my Deepotsawatarunam with my Beloved !!! #annaatthe #annaatthedeepavali #rajinikanth #rajinism #superstarrajinikanth https://www.instagram.com/p/CWQUhWeBcF4/?utm_medium=tumblr
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ #annaatthe #annaatthedeepavali #rajinikanth #rajinism #superstarrajinikanth https://www.instagram.com/p/CViW2k6hNvY/?utm_medium=tumblr
Seekirama Vaa Saami !!! #annaatthe #annaatthedeepavali #rajinikanth #rajinism #superstarrajinikanth https://www.instagram.com/p/CViVIw_hTpi/?utm_medium=tumblr
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ #rajinikanth #rajinism #superstarrajinikanth #annaatthe #annaatthedeepavali #annaatthefirstlook #annaatthemotionposter https://www.instagram.com/p/CTqrbCtBdKC/?utm_medium=tumblr
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ #rajinikanth #rajinism #superstarrajinikanth #annaatthe #annaatthedeepavali #annaatthefirstlook #annaatthemotionposter https://www.instagram.com/p/CTpHuaKhBin/?utm_medium=tumblr
தீபாவளிக்கு வெளியாகிறது சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த - சன் பிக்சர்ஸ் அறிவிப்பு அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலா் ரஜினியுடன் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு - வெற்றி, இசை - இமான். கடந்த வருட இறுதியில் ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு நடத்தப்பட்டது. எனினும் அண்ணாத்த படப்பிடிப்புத் தளத்தில் நான்கு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இதையடுத்து ஹைதராபாத்தில் ராமோஜி திரைப்பட நகரில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லையென்றாலும் ரஜினிக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி, அண்ணாத்த படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது. பிறகு அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொண்டார். அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதற்காக தனி விமானத்தில் சென்னையிலிருந்து ஹைதரபாத்துக்குச் சென்றார் ரஜினி. தற்போது, அண்ணாத்த படப்பிடிப்பில் தன்னுடைய காட்சிகள் அனைத்தையும் நடித்துக் கொடுத்துவிட்டார். இந்நிலையில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. நவம்பர் 4 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. #AnnaattheDeepavali, #Rajinikanth, #Annaatthe, #Nayanthara Follow on Website : https://bit.ly/364PZdu Google News : https://bit.ly/3vvapGC Sharechat : https://bit.ly/2Uw3yQr YouTube : https://bit.ly/3qxrQp9 Twitter : https://bit.ly/31H2dGU Facebook : https://bit.ly/3qcu2RX Instagram : https://bit.ly/3A4600Q Kooapp : https://bit.ly/3xctUFT FlipBoard : https://bit.ly/3dkjITL https://www.instagram.com/p/CQybw5ptHDL/?utm_medium=tumblr
#AnnaattheDeepavali ku ready ah?! @rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer #Annaatthe https://www.instagram.com/p/CQyYsMAgP7G/?utm_medium=tumblr