விஜி அத்தை ❤ பாசக்காரி, கோவக்காரி என் தங்கம் விஜி... முன்னாடி ஒன்னு பேசுவதும் பின்னாடி ஒன்னு பேசுவதும் இலங்க உறவு... சந்தோசமா இருந்தா அன்பு தகிட தகிட கொட்டித் தீர்ப்பதும், தப்புனா அதை உடனே கண்டித்து அண்ணே நீ பண்ணுறது தப்பு என்று சுட்டிக் காட்டு போதும் இவளிடம் இருக்கும் விசேஷமான ஒரு பழக்கம்... அது பல நேரங்களில் கடுப்பா இருக்கும், ஆனா அது நல்லதுக்காகத்தா இருப்போம்... அந்த நிமிஷம் தான் கோபம் பிறகு, அது பாசமா மாறிவிடும்... பலர் இருக்கிறார்கள் உறவுகளை அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்வதும், இந்தப் பக்கம் ஒன்று பேசிட்டு அந்தப் பக்கம் ஒன்று பேசுவாங்க... அதைப்போல பல பொடி பசங்கள நான் பாத்துட்டேன், இல்ல நிறைய பார்த்திருக்கிறேன்... பொடி பசங்க என்ன பொடி பசங்க எருமைக்கடா வயசு ஆகியும் தன்னுடைய ஈகோ காக அவனை அழித்து ஆகணும்னு துடிக்கிற பல தற்பெருமை வாதிகளையும் பார்த்திருக்கிறேன்... இந்த மாதிரி நபர்கள் மத்தியில் இவள் எனக்கும் என் குடும்பத்திற்கும் விசேஷமானவள் தான்... #karkiyazhan #karki #Viji #athai (at Velachery) https://www.instagram.com/p/CVyQSmKB6xB/?utm_medium=tumblr












