இந்தியாவின் புதிய இராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே பதவியேற்றார். முன்னாள் தளபதி எம்.எம்.நரவனேவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய தளபதியாக
துணைத்தளபதியாக பதவி வகித்து வந்த பாண்டே, பொறியாளர்கள் படைப்பிரிவில் இருந்து தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் ஆவார்.











