அடிப்படை இலக்கணம் (Adipadai Illakanam) | Illakana Padalgal | Tamil Rhymes
உங்க குழந்தைகளுக்கு இலக்கணம் சொல்லி குடுக்கிறது கஷ்டமா இருக்கா ????? உங்க குழந்தைகளுக்காகவே " இலக்கண பாடல்கள் " வந்திருக்கு . "அடிப்படை இலக்கணம்" - முதல் பாட(ம்)ல் . கண்டிப்பா உங்க குழந்தைய பாக்க சொல்லுங்க... கஷ்டப்படமாட்டாங்க .....











