விஜய்யின் ‘ஜனநாயகன்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு – ஆகஸ்ட் 21 முதல் ஜீ5-ல்!
நடிகரும் தமிழக முதல்வருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ (Jana Nayagan) திரைப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை ஜீ5 தமிழ் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவுடன் வெளியிட்டுள்ளது. அதில், “தங்கமே, தளபதி, ஜனநாயகன் ஆகஸ்ட் 21-ம் தேதி ஜீ5-ல் உங்களைச் சந்திக்கிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. கவனம் ஈர்த்த அறிவிப்பு…














