கடவுளே..! உன் அருளால் இந்த குழந்தை மீண்டு வர வேண்டும்..! மதங்கள் கடந்து இங்கே பல வேண்டுதல்கள் வைக்கிறோம்.. காப்பாற்றும் பரமேஸ்வரா..!🙏🙇 #SaveSujith 😭😭😭 உன்னை காண கோடான கோடி கண்கள் காத்திருக்கு...!!! மூச்சை அடக்கி உன்னை ஈன்ற உன் அம்மாவுக்காக எழுந்து வாடா🔥 இந்த வேதனை வலி...! உலகில் எந்த தாயிக்கும் வரக்கூடாது...!!! வலிகளின் உச்சம் இது... வேதனைகளின் உச்சம் இது...! #PrayForSujith #SaveSujith 🙏😭🙏😭🙏 #மீண்டு_வா_சுஜித் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நாடுகட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை தவறி விழுந்த #சுஜித் நலமுடன் மீண்டு(ம்) வர நாமெல்லாம் பிரார்த்தனை செய்வோம்....!! மீட்பு பணியில் இரவு பகல் பாராமல் ஈடுபட்டு வரும் மாவட்ட ஆட்சியர்,அதிகாரிகள் காவல்துறையினர்,தீயணைப்பு வீரர்கள் அனைவரின் உழைப்பிற்கு வெற்றி கிடைக்கட்டும்...!! #ComeBackSujith #PrayForSujith #SaveSujith https://www.instagram.com/p/B4FyzhlBiS8/?igshid=1graes56jiiat
















