23 AUGUST 2021, MONDAY (IST) - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL AND ENGLISH
11:36 PM - THE SPH DARSHAN
SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM.
11:42 PM - 1:11 AM - DEVI, PARASHAKTI AKASHIK READING IN TAMIL. FOLLOWING IS THE JNANA PADA EXTRACT FROM TODAY’S READINGS.
(COMMON BLESSINGS TO ALL)
*ஓம் ஓம் ஓம் ஓம்
*ஓங்காரத்துயர் உட்பொருள் பாங்காய் மலர்ந்தருளும் பரமேஸ்வரி, ஆங்காரம் அழித்தருளும் அன்னை ஜெகதீஸ்வரி
*பரமசிவன் பாகத்திருந்து, பாருக்கெல்லாம் அருள் வழங்கும், ஷ்யாமளா பீட சர்வஞபீடத்தின் அரசி, அன்னை மீனாக்ஷி, ராஜ ஷ்யாமளா, காளி தாரா புவனை ராஜேஸ்வரி பாலா தூமாவதி சின்னமஸ்தா, திரிபுர பைரவி, எனும் பெயர்களாலே தசமஹா வித்யையாய் விரிந்து, பாராளும் ராஜ ஷ்யாமளா, மீனாக்ஷி மலர்ந்தேன், நிஜாவதாரம் நித்தியானந்தன் வடிவு கொண்டு.
*பக்தி யோகமாம் கிரியை சொல்ல, கர்மா யோகமாம் சரியை சொல்ல, ராஜ யோகமாம் யோக பாதம் காட்ட, ஞான யோகமாம் வித்யா பாதம் விளக்க, வந்தேன், ராஜ ஷ்யாமளா, பரசக்தி பரஷோடசி பரமேஸ்வரி, பரமசக்தி மீனாக்ஷி.
*வந்தோர் அனைவர்க்கும் வரம் அளித்து, நல்வாழ்வும் சுகமும் அளித்து, முக்தியொடு மோனமும் தந்து, பரமசிவத்துவம் அருளவே, பாருள் மலர்ந்தேன் பார்வதி.
---------------------------
(IN RESPONSE TO A DEVOTEE’S PRAYERS TO COME OUT OF ‘FEELING STUCK IN LIFE’, DEVI PARASHAKTI REVEALED THUS)
*PATRICIA BAMBURY
TATHAASTU. MEDITATE ON NAVAGRAHAS. THEY WILL REMOVE YOUR FEELING STUCK. LISTEN: FEELING STUCK IN THE LIFE IS DUE TO PRALAYA. EVERYONE ALL OVER THE WORLD IS FEELING STUCK IN THE LIFE. MEDITATE ON NAVAGRAHAS, CONNECT WITH THE NAVAGRAHAS, PRAY TO NAVAGRAHAS; YOU WILL BE FREE FROM THIS SUFFERING OF FEELING STUCK AND INSECURITY.
*EVERYONE CONNECTED, SITTING WITH US ALL OVER THE WORLD, LISTEN: I AM SEEING CONTINUOUSLY EVERYWHERE, PEOPLE FEELING STUCK, WHETHER IN THE HEALTH OR WEALTH, CAREER, LIFE, RELATIONSHIPS, SPIRITUALITY, POWER MANIFESTATION, WHEREVER YOU ARE FEELING STUCK, IT IS BECAUSE OF THE PRALAYA. PRALAYA GIVES YOU DELUSION, WRONG DIRECTION, MAKES YOU FEEL STUCK.
*அறையே சிறையாய் தோன்றும் அளவிற்கு, முறை இல்லாத குறை செய்யும் இந்தப் பிரளயத்தின் பாங்கு.
*இருக்கின்ற அறையே சிறையாக தோன்றும் அளவிற்கு, மனதை உடைத்து, உணர்வை நசுக்கி, மிகப்பெரும் குறை செய்யும் இந்த பிரளயத்தின் பாங்கும் சக்தியும்.
*இதை அழிக்க ஒரே வழி, நவக்கிரஹங்களோடு, இணைந்து, நவகிரஹங்களை தியானித்து, நவக்கிரஹ நாயகி பரமேஸ்வரியோடு இணைந்திருங்கள்.
*ஓம்
*ஆத்ம லிங்கத்தை எடுத்து, சஹஸ்ராரச் சக்கரத்துள் வைத்து, பிரபஞ்சத்தின் சக்திகளாய் விளங்கும், நவக்கிரஹ நாயகி பரமேஸ்வரியின் வெளிப்பாடுகளாய் விளங்கும், நவக்கிரஹத்தையும் தியானியுங்கள்.
*நவக்கிரஹங்களோடு, உங்களை இப்பொழுது இணைத்துக்கொள்ளுங்கள்; குறையெலாம் நீங்கும், நவக்கிரஹங்களின் சக்தி மலரும்.
*நவக்கிரஹ சூக்தம் எனும் இந்த வேத மந்திரங்களின் ஒலி வடிவாய், அன்னை பரமேஸ்வரி பராசக்தி பரமசக்தி, நவக்கிரஹ நாயகி, உங்கள் எல்லோர்க்குள்ளும் மலர்ந்து, நவக்கிரஹங்களின் பேரருள் எல்லோருக்குள்ளும் பொங்க, நல்லருள் செய்வாள்; செய்கின்றேன் நல்லருள், சிவமயமாய் பொங்கிடும்.
*அன்னை பராசக்தி, நவக்கிரஹ வடிவாய், இவ்வுலகை நன்மை செய்யும் பேரருளாய் பொங்கி, உங்கள் எல்லோர்க்கும் நன்மையே செய்து, தீமையெலாம் தீர்த்து, அன்னை பேரருள் அருளுகின்றேன்.
*சர்வ மங்களமையாய் சர்வ மங்கள சொரூபிணியாய், கிரஹ தோஷங்கள் தீர்த்து, நவக்கிரஹ சூக்தத்தின் வடிவாய் உங்கள் எல்லோர் உணர்விற்குள்ளும் நுழைந்து, எல்லா நன்மையும் செய்து, மாயையினின்றும், ப்ரளயத்திருந்தும், எல்லோர்க்கும் விடுதலை தந்து, நன்மை அளிக்கின்றேன்; ஞான சக்தி அருளுகின்றேன்.
*ஓம் ஓம் ஓம்
*நவக்கிரஹ சூக்தம் அவதாரய
-----------------------------
(COMMON BLESSINGS TO ALL FOR KUNDALINI AWAKENING THROUGH THE POWERFUL ‘RATRI SUKTAM’ CHANT)
*ஓம் ஓம் ஓம் ஓம்
*ஓம்
*பரமசிவனார் பாகத்திற்கும் பரமசக்தி, உயிரின் உணர்வின், ஆழத்தை, உங்கள் எல்லோர்க்குள்ளும் உணர்த்தும், குண்டலினி சக்தியாய் பொங்கி, இணைந்திருக்கும் உங்கள் எல்லோர்க்கும் எல்லா வரமும் வளமும் நலமும் தருகின்றேன்.
*ஞானமும் யோகமும், சிவபோகமும் சிவபோதமும், சிவயோகமும், சிவமய வாழ்வும் அமையும்.
*ஆத்ம லிங்கத்தை ஏந்தி, அனாஹதச் சக்ரத்தில் அடக்கி, நிமிர்ந்து அமருங்கள்.
*ஆழத்தின் இருப்பான ராத்ரி சக்தியாய், உங்களுக்குள் கரைந்து, குண்டலினியை பொங்கி உயிர்த்தெழச் செய்கின்றேன்.
*ஓம் ஓம் ஓம்
*ஆத்ம லிங்கம் எடுத்து அனாஹத சக்ரத்திட்டு, கண்கள் மூன்றும் திறந்து அன்னை எனை தரிசியுங்கள்;
*உயிர் மூலமாய் எனை உற்று நோக்குங்கள்;
*உங்கள் உயிருக்குள் நிறைந்து, ராத்ரி சூக்தமாய் மலர்ந்து, பரமேஸ்வரி குண்டலினி சக்தி தந்து நன்மை எல்லாம் செய்கின்றேன்.
*ஓம் ராத்ரி சூக்தம் அவதாரய
------------------------
(IN RESPONSE TO A DEVOTEE’S PRAYERS TO RECEIVE THE POWERS OF PARASHAKTI, DEVI PARASHAKTI REVEALED THUS TO ALL AND INITIATED ALL FOR THE SAME THROUGH THE POWERFUL ‘DEVI KHADGAMALA’ CHANT)
*MA NITHYA JNANESHANANDA, TATHAASTU.
*YOU WILL RECEIVE MY POWERS.
*NOW SIT WITH ATMA LINGA ON YOUR THIRD EYE.
*ALL OVER THE WORLD, ALL THOSE WHO HAVE CONNECTED WITH ME, SIT WITH ATMA LINGA ON YOUR THIRD EYE.
*I WILL ENTER INTO YOU.
*LOOK THROUGH ALL YOUR THREE EYES, HAVE DARSHAN OF DEVI.
*YOUR KUNDALINI WILL BE INTENSELY AWAKENED.
*KEEP THE ATMA LINGA ON THE THIRD EYE, LOOK THROUGH ALL THE THIRD EYE, AND HAVE MY BRAHMANDA SWAROOPA DARSHANAM.
*THROUGH THE KHADGAMALA STOTRAM, I WILL ENTER INTO ALL YOUR BEINGS, AWAKEN THE KUNDALINI SHAKTI.
*OM
*SEE PARAMASHAKTI'S VISHWAROOPA.













