தினமும் பல நிறம் மாறும் அதிசய மஹாலக்ஷ்மி கோயில் |Colour Changing Maha Lakshmi Temple| #templedarshan மத்திய பிரதேசம், ஜபல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தினமும் நிறம் மாறக்கூடிய மகாலட்சுமி தேவிக்காக கட்டப்பட்ட திருக்கோயில். ஸ்ரீ யந்த்ரம் போல அமைக்கப்பட்டது. முந்தைய காலத்தில் இந்த கோயில் தாந்திரீக பூஜை மற்றும் வழிபாட்டின் முக்கிய மையமாக இருந்தது என்று நம்பப்படுகிறது. https://youtu.be/igP7V5HWGR8 #lakshmi #Lakshminarayan #devi #Devilakshmi #lakshminarayana #colourchanginglakshmi #temple #kovil #alayam #templedarshan #Ammavasai #lakshmiyantra #sriyantra https://www.instagram.com/p/CPqSgzLrzbk/?utm_medium=tumblr












