தல 61: ப்ளாக்பஸ்டர் இயக்குனருடன் மீண்டும் இணைகிறாரா அஜித்?
தல 61: ப்ளாக்பஸ்டர் இயக்குனருடன் மீண்டும் இணைகிறாரா அஜித்?
தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று அழைக்கப்படுபவர் அஜித். இவரின் வலிமை படத்திற்கு தான் இவரின் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் முடிந்து பின்பு அதனை தொடர்ந்து சென்னையில் ஷூட்டிங் நடந்தது. அதன்பின் கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால் ஷூட்டிங் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அஜித் தமிழ் சினிமாவில் வணிகரித்திகாய…
View On WordPress














