வ.உ.சி. யின் இதயத்தில் குடி கொண்ட வேதியன் பிள்ளை பிறந்த நாள் தின சிறப்புக் கட்டுரை
வ.உ.சி. யின் இதயத்தில் குடி கொண்ட வேதியன் பிள்ளை பிறந்த நாள் தின சிறப்புக் கட்டுரை
ரெங்கையா முருகன்
பட்டினத்தார் பாடலில் துறவின் வேகம் உண்டு. தாயுமானவர் பாடலில் துறவின் அமைதி உண்டு. வள்ளலார் பாடலில் துறவின் நலம் உண்டு. இந்த வரிசையில் பொதுநெறி துறவின் இலக்கணமாக வாழ்ந்த மகான் தாயுமானவர் 17 ம் நூற்றாண்டின் மத்தியில் நம்மிடையே வாழ்ந்தவர். தாயுமானவரின் நேரடி வம்சாவளியைச் சார்ந்தவர் தில்லையாடி வேதியன் பிள்ளை. காந்திக்கு தமிழும் , திருக்குறளும் கற்றுக் கொடுத்தவர். காந்தியடிகளை…
View On WordPress











