🙏 Praise the LORD People of Our LORD JESUS CHRIST🙏 பரிசுத்த வேதாகமம் || பழைய ஏற்பாடு & புதிய ஏற்பாடு || 66 புத்தகங்கள் : : தமிழ் : : HOLY BIBLE in Tamil || A...
இது எனது ஆடியோ பைபிள் சேனல் (தமிழ் & ஆங்கிலம்)
DPBM [டெரிக் பிரின்ஸ் பைபிள் மிஸ்னிட்ரீஸ்]
இந்த பிளேலிஸ்ட்டில் நான் நமது பரிசுத்த வேதகமத்திலிருந்து சில புத்தகங்களை பதிவேற்றியுள்ளேன் & மற்ற மற்றும் முழு பைபிள் புத்தகங்களையும் தொடர்ந்து பதிவேற்றி வருகிறேன்.
அதைப் பார்த்து ஆசீர்வதிக்கப்படுங்கள்.
எங்கள் சேனல் DPBM இலிருந்து மேலும் வீடியோ அறிவிப்புகளுக்கு SUBSCRIBE செய்யவும்












