எங்கள் தமிழ்நாட்டைச் சுற்றி திரியும் கழுகுகள்!
எங்கள் தமிழ்நாட்டைச் சுற்றி திரியும் கழுகுகள்!
ஒரு விழியும் போட வேண்டும், எதைப் பற்றி யார் அதிகம் பேசுகிறார்கள் என்று பார்த்தால், எங்கு எதைப் பற்றிப் படித்தாலும், கடைசியில் தமிழருக்கு எஞ்சி இருக்கும் தமிழ்நாட்டில் தான் வந்து முடிகிறது.
பல விழியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது மதன் கௌரி என்பவரின் சமீபத்திய விழியத்தைப் பார்க்க நேர்ந்தது, வளையொளியில் பல்லாயிரம் நபர்கள் தொடரும் நபர், சரியான புரிதல் இன்றி மேலோட்டமாகக் கருணாநிதி பற்றியும் யார்…
View On WordPress













