Embryo Hatch ஆக Laser எப்படி உதவும்?
Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.
IVF treatment-ல் embryo-வின் outer protective layer-ல் ஒரு சிறிய opening உருவாக்குவது எப்படி?
Laser assisted hatching treatment in IVF என்பது embryo-வைச் சுற்றியுள்ள Zona Pellucida என்ற protective layer-ல் ஒரு சிறிய opening உருவாக்கும் procedure.
இது embryo இயற்கையாக hatch ஆக உதவும் நோக்கத்துடன் செய்யப்படுகிறது. சில IVF சூழ்நிலைகளில், மருத்துவரின் மதிப்பீட்டைப் பொறுத்து இந்த முறையைப் பரிசீலிக்கலாம்.
மேலும் தகவலுக்கு:
Sumathi Hospital, Madurai Call: +91 86430 23872 Website: sumathihospital.com














