எச்சரிக்கைக்கு சிவப்பு நிறம் பயன்படுத்த காரணம் என்ன?
மஞ்சள் நிற விளக்கு எரிந்த உடன் ஏன் தயாராகின்றோம். பிறகு பச்சை விளக்கு எரியத் துவங்கியவுடன் ஏன் செல்கின்றோம். ஆனால் எதற்காக நிற்க சிவப்பு விளக்கை பயன்படுத்த வேண்டும் நினைத்து இருக்கின்றோமா?
இந்த பச்சை, மஞ்சள் நிறங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு சிவப்பு நிறத்துக்கு மட்டும் இருக்கின்றது. இதற்கு ஏன் என்று அறிவியல் பூர்வமாகவும் உளவியல் ரீதியாகவும் பார்த்தால், நமக்கே பிரமிக்க வைக்கின்றது.
சிவப்பு நிறங்கள் முதலில் ரயில்கள் நிற்க பயன்படுத்தப்பட்டது. பிறகு ரயில்கள் இயங்கத்துக்கு பச்சை நிறம் என்று பயன்படுத்தப்பட்டது. பிறகு வாகன போக்குவரத்து வந்த பிறகு விபத்துக்கள் ஏற்பட்டதன் காரணமாகவும் வாகங்களை நெசரில் இல்லாமல் சாலைகளில் இயக்கவும் சிக்கனல் பயன்பாடு கொண்டு வரப்பட்டது.
தற்போது லேசர் எனப்படும் அகச்சிவப்பு கதிரை துப்பாக்கியில் பயன்படுத்தி இன்று ராணுவத்தினர் எதிரியை துள்ளியமாக சூட் செய்து விடுகின்றனர்.
எச்சரிக்கைக்கு சிவப்பு நிறம் பயன்படுத்த காரணம் என்ன?













