தங்க நகைகளை தங்க பிஸ்கெட்டுகளாக மாற்ற உத்தரவு
தங்க நகைகளை தங்க பிஸ்கெட்டுகளாக மாற்ற உத்தரவு
திருக்கோவில்களுக்கு பக்தர்கள் காணிக்கையாகவும், நன்கொடையாகவும் வழங்கிய தங்க நகைகளில் தெய்வங்களுக்கு தேவையான நகைகளை தவிர்த்து மற்ற நகைகளில் முத்து, விலையுயர்ந்த கற்கள் எடுக்கப்பட்டு நகைகள் மட்டும் தனியாக பிரித்தெடுக்கப்படும். பின்னர் அந்த நகைகள் மத்திய அரசின் நிறுவனமான மும்பையில் உள்ள தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு இந்த நகைகளை உருக்கி தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி அதனை கோவிலில் வைக்கப்பட…
View On WordPress












