Apr 18, 2022
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் இரவு 7:30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஐராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.
சென்னை அணி கடந்தப்போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்ததால், சென்னை அணியின் மீது, மீண்டும் நம்பிக்கைத் திரும்பியது.









