தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி வடஅமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் ஊடகப் பங்காளராக இணைவதில் பெருமிதம் கொள்கிறது. 💥💥💥 *தொல்காப்பியர் நாள் அறிமுக விழா*, *ஹூஸ்டன் & டொராண்டோ தமிழ் இருக்கை நிதி திரட்டல் விழா* - அழைப்பு https://youtu.be/WMagwHgGJ94 *திரு. ஜேம்ஸ் வசந்தன்* அவர்களின் தமிழ் ஓசை சேர்ந்திசை நிகழ்ச்சி!! நாள்: 10 ஏப்ரல் 2021, சனிக்கிழமை நேரம்: மாலை 6 மணி கிழக்கு இரு கை கொடுப்போம்! தமிழ் இருக்கை அமைப்போம்! அனைவரும் வருக! ஆதரவு தருக! 💥💥💥 #fetna #jamesvasanthan #TamilamericaTV #tamilamericanetwork #tamilamerica www.TamilAmericaTV.com (at Tamil America TV தமிழ் அமெரிக்கா டிவி) https://www.instagram.com/p/CNN70L0nluk/?igshid=17e02l64mt973













