ஸ்டெர்லைட்க்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் இயற்ற கண்ணீரோடும் ,வேதனையோடும் வலியுறுத்திய உயிர்தியாகம் செய்த தங்கை சுனோலின் தாயார் . இருப்பினும் நம் மக்களின் உணர்வுகளை சிறிதும் மதிக்காத அரசியல் பிரமுகர்கள். தங்களின் எதிர்கால வாழ்க்கைக்காக போராடும் தூத்துக்குடி மக்கள். #15Died | #thoothukudimassacre | #Thoothukudipeople | #justiceforthoothukudi | #தூத்துக்குடிமக்கள் https://www.instagram.com/p/BrFSyNLF2ns/?utm_source=ig_tumblr_share&igshid=1buiwt7m7xa6f















