ரசிகர்களை ஏமாற்றிய அஜித்!
விநாயகர் சதுர்த்தியன்று அன்று ரஜினியின் ‘கபாலி’ பர்ஸ்ட் லுக் மற்றும் கமலின் ‘தூங்காவனம்’ ட்ரைலர், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘தல 56’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியானது
இதன்படி, ரஜினியின் கபாலி, கமலின் தூங்காவனம் ஆகிய படங்களின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது
…
View On WordPress















