சிவகிரி கிராமப்புற மாரத்தான் – 17,000 பேரின் பங்கேற்பு!
சிவகிரி அருகே நடைபெற்ற “கனவு கிராமப்புற மாரத்தான்” விழாவில் ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக இணைந்தனர். ஒரு சிறிய கிராமத்தில் 17,000 பேர் கூடி, 10 ஏக்கர் நிலத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் நிகழ்வு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.












