23/02 @ #Kazhani_Native_Farms @ #Kottivakkam #Native_Veggies_Greens #Non_GMO ● முதல் கட்டமாக தொடங்கிய #கீரை_சாகுபடி தொடர்ச்சியாக நடந்து வருகிறது .. நஞ்சில்லா கீரைகள் வாரம் 200கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உணவாகிறது .. மேலும் வரும் வாரங்களில் கீரைகளை தானமாக ஆதரவற்றோர்க்கும் கொண்டு சேர்க்க உள்ளோம். நம் உழைப்பும் அதனை சார்ந்த வாழ்க்கை முறையும் சக உயிர்களின் நலனுக்காகவே அமையும்போது .. இந்த பிறவிக்கான அர்த்தமும் கடமையும் இதுதானோ என தோன்றுகிறது !! மனம் நிறைகிறது !! மகிழ்ச்சி !! ● இரண்டாம் காட்டமாக .. #நாட்டு_காய்கறிகள் சாகுபடி அடுத்த 25 சென்ட் நிலத்தில் .. காய்கறி நாற்றுகள் நட்டு 20 நாட்கள் ஆன நிலையில் .. இளம் செடிகளுக்கு நடுவே ஊடுபயிராக முள்ளங்கி மற்றும் கீரைகள் பயிரிட்டுள்ளோம் .. இன்னும் சரியாக 30 நாட்களில் பூக்கள் பிடிக்குமென எதிர்பார்ப்பு. ~ 🙏 கோகுல்நாத் நடேசன் #கழனி #kazhani (at Kazhani Native Farms - கழனி) https://www.instagram.com/p/CLqhIhsB-5F/?igshid=1qfvrvtlje4pg












