#kocinaka #6lakhviews #konjamcoronanaraiyyakadhal #shantanubhagyaraj #kikivijay #karthikeyanvelappan @shanthnu @kikivijay11 @karthikeyanvelappan www.moviebehind.in https://www.instagram.com/p/CAZr8Z_JzCq/?igshid=xtc9aq3jp4nn

seen from United Kingdom

seen from Italy
seen from Türkiye
seen from United States
seen from Russia
seen from Hungary

seen from United States
seen from United States

seen from Malaysia

seen from Canada

seen from United Kingdom
seen from Russia
seen from United States
seen from China

seen from Australia
seen from Japan

seen from Malaysia
seen from United States

seen from Pakistan
seen from Pakistan
#kocinaka #6lakhviews #konjamcoronanaraiyyakadhal #shantanubhagyaraj #kikivijay #karthikeyanvelappan @shanthnu @kikivijay11 @karthikeyanvelappan www.moviebehind.in https://www.instagram.com/p/CAZr8Z_JzCq/?igshid=xtc9aq3jp4nn
சாந்தனு பாக்யராஜ் இயக்கத்தில் ! KOCO NAKA : கொஞ்சம் கொரோன நிறைய காதல் என்ற குறும் படத்தை சாந்தனு பாக்யராஜ் இயக்கியிருக்கிறார். இதில் அவருடன் சேர்ந்து அவரது மனைவி கீர்த்தி சாந்தனு நடித்துள்ளார். இந்த கொரோன காலத்தில் அனைவரும் வீட்டில் இருப்பதால், சிறிதும் ஓய்வின்றி வேலை செய்யும் வீட்டுப் பெண்கள் உழைப்பின் கஷ்டத்தை சொல்லும் படமாக எடுத்துள்ளார். படம் ஆரம்பத்தில் காலை 8.00 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து வீட்டின் அனைத்து வேலை செய்கிறார் சாந்தனு. ஜாலியாக வீடியோ கேம் விளையாடுவது, படம் பார்ப்பது என்ன பொழுதை கழிக்கும் மனைவி. என்பதை போல காட்டிவிட்டு தான் ஒரு நாள் வேலை செய்யும் கஷ்டத்தையும்,பல வருடங்களாக வேலை செய்யும் தாய்மார்களின் கஷ்டத்தையும் மிக அழகாக சொல்லியிருக்கிறார் சாந்தனு பாக்யராஜ். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்பதை போல மிக பெரிய டைரக்டர் கே.பாக்யராஜின் மகன் நான் என்பதை இந்த குறும்படத்தில் மூலம் நிரூபித்திருக்கிறார் சாந்தனு பாக்யராஜ். படத்தின் இசை நம் உதடுகளை முணுமுணுக்க வைக்கிறது , இந்த கதையே சீரியஸ்யாக சொல்லாமல் காமெடியாக சொல்லியிருப்பது ரசிக்கும்படி அமைத்திருக்கிறது. ஒன்னு லைன் ஸ்டோரியை பலமாக சொல்லியிருக்கிறார்,சாந்தனு பாக்யராஜ் விரைவில் பெரிய திரையில் ஒரு நடிகராக மட்டும்மில்லாமல் , டைரக்டர் ஆகவும் பார்க்க தயாராகலாம். https://moviebehind.in/2020/05/18/ #kocinaka @shanthnu @kikivijay11 @keerthivijay_official @kikishanthnufc Www.moviebehind.in https://www.instagram.com/p/CAUZjBqFjlY/?igshid=1jicmou9g3zjo