✨✨✨✨✨✨✨✨ ✨✨✨ 🍃🌷 #சங்கரன்கோவில் அன்னை #கோமதி்யம்பிகை உடனமர் அருள்மிகு #சங்கரலிங்க சுவாமி திருக்கோயில்🍃🌷 #ஆடித்தபசு திருவிழா - 2020-03-08-2020 இன்று 12ம் திருநாள் மாலை ✨✨✨✨✨✨✨✨ ✨✨✨ 🍃🌷#Sankarankoil Sri #Komathi Ambal, Sri #Sankaralingaswamy Temple 🍃🌷Aadi Thavasu Festival 2020--03-08-2020-Day 12 evening ✨✨✨✨✨✨✨✨✨ பிறப்பது தான் இறப்பதற்கோ பிறந்திடவே இறக்கின்ற ரிறப்பதுவும் பிறப்பது நீ இரங்காதார் துயரன்றோ பிறப்பதனுக்கு உறுபயனாம் பிறவாமை அதையவர் தாம் இறப்பதன் முன் எய்துவது உன் இச்சையன்றோ கோமதியே - #கோமதி #சதரத்னமாலை ✨✨✨✨✨✨✨✨ நன்றி- சிவ நிவாஸ் ஐயா,சிவ சிவராஜ் ஐயா, திருச்சிற்றம்பலம்.. https://www.instagram.com/p/CDc1C2sBD4j/?igshid=11ib4vhzntt7y










